News April 20, 2026
லீக்கான ஜன நாயகன் படத்தை பார்த்த விக்னேஷ் சிவன்

லீக்கான ஜன நாயகன் படத்தை சமீபத்தில் பொதுவெளியில் ஒருவர் பார்த்ததைக் கண்டு ஆத்திரமடைந்ததாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மதுரைக்கு விமானத்தில் செல்லும்போது, இச்சம்பவம் நடந்ததாகவும், கோபத்தில் அந்நபரின் மொபைலை தட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் சிரமப்படுகிறார்கள் என்ற அவர், படங்களை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.