News April 20, 2026
கடல் வர்த்தகப் பாதைகள் மூடப்படும்.. ஈரான் எச்சரிக்கை

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால், பாரசீக வளைகுடா, செங்கடல் வழியாகச் செல்லும் வர்த்தகப் பாதைகளைத் தடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் மீதான தடை போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும் கூறியுள்ளது. ஈரான் கடல்வழி வர்த்தக பாதையை முடினால் கிழக்கு-மேற்கு இடையிலான உலகளாவிய வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.