News April 20, 2026
ரொனால்டோ பொன்மொழிகள்

▶நீங்கள் வெற்றி பெற விரும்பினால், கடினமான உழைப்பை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். ▶வாழ்க்கையில் ஒரு இலக்கு இருந்தால், அதை அடைய எல்லா தடைகளையும் தாண்டிச் செல்லுங்கள். ▶நான் நேற்றை விட இன்று சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன். ▶என்னை வெறுப்பவர்களே எனக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கிறார்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.