News April 20, 2026

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

image

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வரும் ஏப்ரல் 18-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். திருச்சி துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து அவர் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக திமுக தலைமை மீதான அதிருப்தியால் தான் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என கூறப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!