News April 20, 2026

தவெகவுக்கு தான் ஓட்டு… பிரபல நடிகர் பரபரப்பு

image

வரும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுக்கு வாக்களிக்கவுள்ளதாக நடிகர் பிரஜின் அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு தேவையான பல விஷயங்களை செய்வதாக விஜய் வாக்குறுதி அளித்திருப்பதால் தேர்தலில் அவருக்கும் ஒரு வாய்ப்பளிக்க முடிவெடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்தே தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போவதை உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!