News April 20, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் 2-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 12 டாலர்கள் குறைந்து 4,813 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 1 டாலர் குறைந்து 78 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. சென்னையில் நேற்று தங்கம் சவரனுக்கு ₹800 அதிகரித்த நிலையில், இன்று குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!