News April 20, 2026

வரலாறு படைத்த தமிழகத்தின் வைஷாலி

image

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனுபவ வீராங்கனையான கேத்ரினா லாக்னோவை 48-வது நகர்த்தலில் அவர் வீழ்த்தினார். இதன் மூலம் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெற்றார். புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தபின் உலக சாம்பியன் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!