News April 20, 2026
திமுக கூட்டணியை என் மனைவி விரும்பவில்லை: TTV

திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், தனது மனைவி வீட்டிலேயே சேர்த்திருக்க மாட்டார் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக திமுக சார்பில் தன்னிடம் பேச பலரும் தனது வீட்டிற்கு வந்ததாகவும், அவர்களை வீட்டில் அனுமதித்ததையே மனைவி கண்டித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை திமுக பக்கம் போயிருந்தால் சோற்றில் எதையாவது வைத்து கொடுத்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக பேசினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.