News April 20, 2026
பிரிட்ஜை பயன்படுத்தும் போது இதை மறக்காதீர்!

கோடைகாலத்தில் பிரிட்ஜ் பயன்படுத்தும் போது நாம் செய்யும் சிறிய தவறு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ▶பிரிட்ஜை சுவரோடு ஓட்டி வைத்தால் கம்ப்ரஸர் ஓவர்ஹீட் ஆகுமாம். ▶ வோல்டேஜ் ஏற்ற இறக்கத்தின் போது கம்ப்ரஸர் பழுதாகாமல் தடுக்க, ஸ்டெபிலைசர் முக்கியமாம். ▶நேரடியாக சூரிய ஒளி படும்படி பிரிட்ஜை வைக்க கூடாதாம் ▶ கோடையில் பிரிட்ஜின் வெப்பநிலையை ரொம்பவும் குறைக்க கூடாதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.