News April 20, 2026

எதிர்க்கட்சிகள் ஆதரித்தால் மட்டுமே சட்டமாகும்

image

பெண்கள் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்றிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பெண்கள் ஒதுக்கீட்டை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் 2-வது எதிர்க்கின்றன. இரண்டும் அரசியலமைப்பு சட்டத்திருத்த என்பதால் 2/3 மெஜாரிட்டி இருந்தால் மட்டுமே நிறைவேறும். ஆனால், 540 MP-க்கள் கொண்ட லோக் சபாவில் எதிர்க்கட்சிகளுக்கு 185 MP-க்கள் உள்ளதால், அவர்கள் ஆதரவில்லாமல் நிறைவேற்றுவது கடினம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!