News April 20, 2026

31 வயது பெண்ணை மணந்த 82 வயது நடிகர்

image

காட்பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோவின் காதல் வாழ்க்கை ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. 82 வயதான இவர் 3 திருமணங்கள் செய்தபின், 4-வதாக காதலிக்கும் நூர் அல்ஃபல்லாவுக்கு வயது 31 தானாம். இவர்களுக்கு தற்போது 3 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில், காதலிச்சது போதும், இனி நண்பர்களாவே இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!