News April 20, 2026
MGR சகாப்தம் முடிந்துவிட்டது: DK சிவகுமார்

தமிழகத்தில் என்றுமே ஒருவர் தான் MGR என DK சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் பிரசாரம் செய்த DK சிவகுமார், புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் ஒருவர் தன்னை MGR உடன் ஒப்பிட்டு பேசுகிறார்; ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று விஜய்யை அவர் விமர்சித்தார். மேலும் தமிழகத்தில் MGR-ன் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், தற்போது திமுக – காங்., சகாப்தம் தொடர்வதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.