News April 20, 2026

IPL: பெங்களூருவுக்கு 147 ரன்கள் இலக்கு

image

RCB-க்கு எதிரான போட்டியில் 146 ரன்களுக்கு LSG ஆல் அவுட்டானது. ஹேசில்வுட், புவனேஷ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சால் தொடக்கம் முதலே LSG பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். மிட்செல் மார்ஷ்(40), பதோனி(38), முகுல் சவுத்ரியை(39) தவிர இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராசிக் தர் சலாம்(4), புவனேஷ்வர் குமார் (3), குருணால் பாண்ட்யா (2), ஹேசில்வுட்(1) விக்கெட் வீழ்த்தினர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!