News April 20, 2026

நடிகை ஜூலியை கைது செய்த போலீஸ்

image

சென்னை மெரினா கடற்கரையில் தவெகவுக்கு எதிராக பதாகை ஏந்தி கோஷமிட்ட நடிகை ஜூலியை போலீசார் கைது செய்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவரை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் மற்ற கட்சியை இழிவுபடுத்தும் வகையில் செயல்படக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!