News April 20, 2026

ஈரானுக்கு சீனா ஆயுதங்களை அனுப்பாது: டிரம்ப்

image

ஹார்முஸ் நீரிணை திறந்திருக்க வேண்டும் என்ற தனது நடவடிக்கையால் சீன அரசு மகிழ்ச்சியில் திளைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக, தன்னை கட்டிப்பிடித்து சீன அதிபர் நன்றி கூறுவார் எனவும் SM-ல் டிரம்ப் பதிவிட்டுள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பமாட்டோம் என சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது நடவடிக்கைகள் அனைத்தும் உலகின் நன்மைக்காக மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!