News April 20, 2026

அனைத்து வீடுகளுக்கும்.. ஸ்டாலின் அறிவித்தார்

image

தொகுதி மறுவரையறைக்கு எதிராக TN முழுவதும் <<19655225>>கருப்பு கொடி<<>> போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தேவையான கருப்புக் கொடிகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க திமுக மா.செ.,க்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும் என்றும் அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!