News April 20, 2026

IPL: பெங்களூரு பவுலிங்

image

LSG-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற RCB பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள RCB, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் சொதப்பும் பண்ட், பூரான், மார்ஷ் ஃபார்முக்கு திரும்பினால் RCB-க்கு LSG சவால் அளிக்கலாம். சின்னசுவாமி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் போட்டியில் சிக்ஸர், பவுண்டரி பறக்கும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!