News April 20, 2026

CBSE 10-ம் வகுப்பு ரிசல்ட்.. சாதித்த மாணவிகள்

image

CBSE 10-ம் வகுப்பு <<19657675>>பொதுத்தேர்வு முடிவில்<<>> மாணவர்களை விட மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். இந்தாண்டு மொத்தம் 24,71,777 பேர் தேர்வெழுதிய நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 93.70% ஆக உள்ளது. இதில் மாணவர்கள் 92.63% தேர்ச்சியும், மாணவிகள் 94.99% தேர்ச்சியும் பெற்று அசத்தியுள்ளனர். அதேசமயம் கடந்தாண்டு 95% ஆக இருந்த திருநங்கைகளின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 87.50% ஆக சரிந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!