News April 20, 2026
இப்படி தொகுதி மறுவரையறை செய்ய கூடாது: சீமான்

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது என சீமான் தெரிவித்தார். புதுக்கோட்டையில் பேசிய அவர், குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய TN-ஐ தண்டித்து உ.பி., போன்ற வடமாநிலங்களில் MP-களின் எண்ணிக்கையை அதிகரிப்பது முறையல்ல என்று சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறை என்பது தேர்தல் நேரத்தில் அவசரமாக செய்ய வேண்டிய வேலை அல்ல, நிதானமாக விவாதித்து செய்ய வேண்டும் என கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.