News April 20, 2026
விரைவில் விஜய்யின் பிரஸ்மீட்

கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை செய்தியாளர்களை சந்தித்து விஜய் பேட்டியளிக்கவில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இந்நிலையில், விரைவிலேயே விஜய் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு முக்கியமான செய்தியை சொல்வதற்காக இந்த சந்திப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அப்படி என்ன முக்கிய செய்தி?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.