News April 20, 2026

நடிகை சிம்ரன் துயரம்.. உருக்கமாக அஞ்சலி (PHOTO)

image

நடிகை மோனலின் 24-வது நினைவு நாளையொட்டி அவரது சகோதரியும், நடிகையுமான சிம்ரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உன்னை நினைக்காத நாள் இல்லை; உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் மோனு’ என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பத்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த மோனல் 2002 ஏப்.14-ல் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!