News April 20, 2026

BREAKING: திமுகவினருக்கு ECI எச்சரிக்கை

image

தேர்தல் விதிகளை மீறி ₹8000 மாதிரி கூப்பன்களை வழங்கினால் ‘மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் பிரிவு 127’-ன் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுமென ECI எச்சரித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் ₹8000 கூப்பனை வழங்கி திமுகவினர் வாக்கு சேகரிப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதனையடுத்து, ECI அனுமதியின்றி அச்சடிக்கப்படும் கூப்பன், துண்டு பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!