News April 20, 2026

தங்க நகைக்கடன்.. முதல்முறை பெறுவோர் குறைந்தனர்

image

முதல்முறை தங்க நகைக்கடன் பெறுவோரின் பங்கு 12%-லிருந்து 6% ஆக குறைந்துள்ளதாக சிபில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கிராமப்புறங்களில் எளிதாகவும், குறைந்த வட்டிக்காகவும் மக்கள் பெரிதும் தங்க நகைக்கடனை பெறும் நிலையில், நகர்ப்புறங்களில் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள், லோன் செயலிகளை நோக்கி பலரும் நகர்ந்து வருவதும் இந்த சரிவுக்கு காரணமாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!