News April 20, 2026

IPL: இவர்கள் தான் ‘கிங்’

image

IPl-ல் நிறைவடைந்துள்ள 22 போட்டிகளில், 4 வெற்றிகளுடன் RR முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், ஒரு வெற்றியை கூட பெறாமல் கடைசி இடத்தில் KKR உள்ளது. 5 இன்னிங்ஸில் 224 எடுத்துள்ள ஹென்ரிச் கிளாசனின் வசம் ஆரஞ்சு நிற தொப்பி உள்ளது. பிரசித் கிருஷ்ணா, கம்போஜ் தலா 10 விக்கெட் எடுத்துள்ளனர். எனினும் பிரசித்தின் சராசரி, எகானமி குறைவாக இருப்பதால் ஊதா தொப்பி அவரிடம் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!