News April 20, 2026

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்

image

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவாக விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.நகர் பகுதியில் ரோடு ஷோ சென்ற அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சாலையில் இருபுறமும் தவெக தொண்டர்கள் சூழந்து கொண்டதால், அவரது பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. சிலர் அவருக்கு வித விதமான பரிசுப் பொருள்களை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!