News April 20, 2026
கோடைமழை வெளுக்கும்.. மக்களுக்கு மகிழ்ச்சி

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நிலையில், கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சிகரமான செய்தியை IMD தெரிவித்துள்ளது. தெற்கு அசாம் முதல் தென்தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், ராமநாதபுரம், மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்கள், டெல்டா & கடலோர பகுதிகளில் வரும் 20-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.