News April 20, 2026

திமுக ₹8000 கூப்பன்.. ஏமாற்றமடைந்த பெண்கள்

image

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் திமுகவினர் கொடுத்த ₹8000 கூப்பன் உண்மையானது என நம்பி, குடும்ப தலைவிகள் அருகில் உள்ள கடைகளுக்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளனர். ஆனால், கடைக்காரர்கள் அதை வாங்க மறுக்கவே, அப்பெண்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். TN முழுவதும் இதே நிலை இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவினர் கொடுக்கும் கூப்பன் உண்மையானது அல்ல, தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட மாதிரி கூப்பனே.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!