News April 20, 2026
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இருக்காது: மத்திய அரசு

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என <<19655225>>ஸ்டாலின்<<>> உள்ளிட்ட தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, தொகுதி வரையறையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவித்தது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும் என்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை இருக்காது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.