News May 28, 2024

தர்மபுரி தொப்பையாறு அணை சிறப்பு!

image

தர்மபுரியில் உள்ள தொப்பையாறு அணை, சென்னை-கள்ளிக்கோட்டை ஏழாம் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ள உப்பாளம்மன் கோயிலருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 299 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. பாசனவசதிக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது.

Similar News

News January 19, 2026

தருமபுரி: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

தருமபுரியில் படிப்பித்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையெனில் மாதம் ரூ.200, தேர்ச்சி ரூ.300, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்புக்கு ரூ.600, 12-ஆம் வகுப்புக்கு ரூ.750, பட்டப்படிப்பு ரூ.1000 பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

News January 19, 2026

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!