News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!