News April 20, 2026

180 சிறுமிகள்… 350 ஆபாச வீடியோஸ்… 19 வயது கொடூரன்

image

மகாராஷ்டிராவில் காதல் வலைவீசி 180 சிறுமிகளை சீரழித்த கொடூரனை போலீஸ் கைது செய்துள்ளது. முகமது அயாஸ் என்ற இளைஞர் WHATSAPP, SNAPCHAT உள்ளிட்ட APPS மூலம் சிறுமிகளை பழகி, அவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று அந்தரங்க வீடியோக்கள் எடுத்துள்ளார். பின், சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து 350 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கொடூரனை என்ன செய்வது?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!