News April 20, 2026

திமுகவுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: அன்புமணி

image

திமுகவுக்கு தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும் என அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார். தருமபுரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், EPS CM ஆனவுடன் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் முதல் அறிவிப்பாக வரும் என வாக்குறுதி அளித்தார். இந்த திட்டத்திற்காக ஸ்டாலினிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன், ஆனால் அவர் நிறைவேற்றவில்லை என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!