News April 20, 2026
திருவாரூர் மக்களே இத கவனிங்க!

திருவாரூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம், மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.