News April 20, 2026

பிரபல நடிகை கர்ப்பம் ❤️❤️ PHOTOS

image

பூவே செம்பூவே, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகா தேவி, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கணவருடன் இருக்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், இனிமேல் ரகசியத்தை மறைப்பதற்கில்லை. பெருமகிழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இப்போது 3 பேர் என உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2021-ல் VK என்பவரை மௌனிகா தேவி கரம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!