News April 20, 2026
அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக விஜய்: திருமா

திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமான வேலைகளை விஜய் செய்வதாக திருமா விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு தன்னால் வர முடியாது என தெரிந்தும், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என கூறுகிறார். விஜய்யின் இந்த அரசியல், தேர்தல் வியூகம் தவெகவுக்கு வலுசேர்க்காது. மாறாக அதிமுக, பாஜகவுக்குதான் வலுச்சேர்க்கும் என்றார். இதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.