News April 20, 2026

ஸ்டாலின் குடும்பத்தில் மீண்டும் சண்டை வெடித்தது

image

மு.க.அழகிரி களத்தில் இல்லாதது தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பெரிய இழப்பை கொடுக்கும் என அவரது மகள் கயல்விழி கூறியுள்ளார். தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், OPS-யையே கட்சியில் சேர்க்கும்போது தனது தந்தையை சேர்க்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். துரை தயாநிதி உடல்நலக்குறைவு பிரச்னையில் ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் ஒன்றிணைந்தாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் சண்டை வெடித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!