News April 20, 2026

தபால் ஓட்டு பெறும் பணிகள் தீவிரம் – ஆட்சியர் ஆய்வு

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வயதான முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதியவர்களிடம் இருந்து தபால் ஓட்டு பெறும் பணிகள் தஞ்சாவூர் தொகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் – தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!