News April 20, 2026

எது பழைய திமுக?.. ஸ்டாலினுக்கு EPS ரிப்ளை

image

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் <<19647896>>பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்<<>> என எச்சரித்த ஸ்டாலினுக்கு EPS பதில் அளித்துள்ளார். தனது X தள பதிவில், கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கே வர முடியாத நிலையில் நீங்கள்(ஸ்டாலின்) இருந்தீர்களே.. பழைய திமுக அதுவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஏரியாவுக்கு வாய்யா’ எனக்கூறி விட்டு இறுதியில் ‘நா டம்மி பீசுப்பா’ என கெஞ்சும் காமெடி நினைவுக்கு வந்ததாகவும் EPS குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!