News April 20, 2026

ஆசனவாயில் காற்று செலுத்தி.. அட கொடுமையே!

image

கும்மிடிப்பூண்டி அருகே ஆசனவாயில் காற்று செலுத்தியதால் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரை சேர்ந்த சந்திரசேகரின்(19) ஆசனவாயில் அவரது நண்பர் தர்மேந்திரகுமார் ‘ஏர் கம்ப்ரசர்’ மூலம் காற்று செலுத்தியுள்ளார். அதனால் வயிறு வீங்கிய சந்திரசேகரன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது தர்மேந்திரகுமாரை போலீஸ் தேடுகிறது. விளையாட்டு வினையானது!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!