News April 20, 2026

கம்பீரை நீக்கினால்.. முனாப் பட்டேல் வார்னிங்!

image

கம்பீரை கோச் பதவியில் இருந்து நீக்கினால் இந்திய அணியில் பெரிய குழப்பம் ஏற்படும் என Ex வீரர் முனாப் பட்டேல் எச்சரித்துள்ளார். கம்பீர் உண்மையை முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் என்பதால் பலருக்கு அவரை பிடிக்காது என்றார். ரோஹித், கோலி போன்ற ஜாம்பவான்களிடம் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் எத்தனை பேருக்கு வரும் என்ற அவர், அணி நலனுக்காக பலரையும் கம்பீர் பகைத்து கொள்கிறார் என கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!