News April 20, 2026
வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.