News April 20, 2026

உதயநிதி சொத்து விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவு

image

உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கில் IT அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சொத்து விவரங்கள் தொடர்பாக 2021, 2026 தேர்தல் பிரமாண பத்திரங்களில் முரண்பாடு இருப்பதால், IT, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் விசாரணை நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!