News April 20, 2026
எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 27 நிபந்தனைகளுடன் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 20 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.