News April 20, 2026
பிஹார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

பிஹார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் நேற்று பதவி விலகிய நிலையில், துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் அரசியல் வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்றது இதுவே முதல்முறை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.