News April 20, 2026
வெள்ளி விலை இன்று ₹10,000 மாறியது.. பெரிய அதிர்ச்சி

வெள்ளி நகைகளின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ₹10 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிராம் ₹275-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 4% வரை உயர்ந்து 1 அவுன்ஸ்(28g) 80 டாலர்களை தொட்டுள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வரும் நாள்களில் வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.