News April 20, 2026

வேலூர்: சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

PMEGP திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!