News May 28, 2024
பெண்களுக்கு இணக்கமான புறச்சூழலை உருவாக்குவோம்!

மாதவிடாய் குறித்த தவறான புரிதல்களை களையவும், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக மாதவிடாய் சுகாதார தினம் இன்று (மே 28) கடைபிடிக்கப்படுகிறது. பாலின சமத்துவமின்மை, கலாசார தடைகள், தனிமைப்படுத்தல், மூட பழக்க வழக்கங்களால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகும் பெண்களின் வலியை புரிந்து கொள்வோம். மாதவிடாய்க்கு இணக்கமான புறச்சூழலை, தோழமை அணுகல் வழியே உருவாக்க முனைவோம்.
Similar News
News March 23, 2026
அருள்வாக்கு கேட்டு வேட்பாளர் தேர்வு செய்யும் ரங்கசாமி

2011-ல் கட்சி ஆரம்பித்தது முதல் NR காங்.,கில் விருப்ப மனுக்கள் என்பதே கிடையாதாம். இக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை அப்பா வைத்தியம் சுவாமி கோயிலுக்கு கொண்டு வருவர். அதை வைத்து ரங்கசாமியே பூஜைகளை நடத்துவார். சாமியின் காதிலும் பேசிவிட்டு உத்தரவுக்கு காத்திருப்பார். பின்னர் அருள்வாக்கு பெற்றுவிட்டு வெளியேவந்து யாரிடம் எலுமிச்சை பழத்தை ரங்கசாமி தருகிறாரோ அவரே வேட்பாளர்.
News March 23, 2026
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினியின் மனைவி பதில்

திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு லதா ரஜினிகாந்த் பதில் கொடுத்துள்ளார். அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டாம் என ரஜினிகாந்தே அறிக்கை விட்டுள்ளார் என்ற அவர், தவறான கருத்துகள் அவர் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்க தயங்கிய அவர், பின்னர் ரஜினி சொன்னதையே பார்க்குமாறு சொன்னார்.