News April 20, 2026
மாயவரம்: பைக்கில் சென்றவரிடம் பணம் பறிமுதல்

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.