News April 20, 2026

பச்சை நிறத்தில் பங்குகள்.. முதலீட்டாளர்கள் HAPPY!

image

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தைகள் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் 1,230 புள்ளிகள் அதிகரித்து 78,082 புள்ளிகளிலும், நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து, 24,223 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஹிந்துஸ்தான், ஸ்டெர்லைட், லக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரியளவில் உயர்ந்துள்ளன. அதேநேரம், ஐசிஐசிஐ, ஜஸ்ட் டயல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!