News May 28, 2024
திருவாரூர்: விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை அதே முகவரியிலேயே மே 31க்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
திருவாரூர்: கட்டணமில்லா வழக்கறிஞர் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04366-226767
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கையேட்டினை வழங்கினார் இதில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவாரூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <